துபையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில்ஃபிரிஜ் முரார் அப்பாப்பள்ளியில் கடந்த 11.06.2010 வெள்ளிக்கிழமை அன்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற நிழக்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ளது மௌலவி. சம்சுல்லுஹா ரஹ்மானி (மாநில மேலாண்மைக்குழு தலைவர்) அவர்கள் ‘தூதர் வழியில் தூய இயக்கம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் நூற்றுக் கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.