துபையில் ஆன்லைன் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 14-01-2011 வெள்ளிகிழமை இரவு துபாய் TNTJ மர்கசில் ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மௌலவி. பி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் “போராட்டக் களங்கள்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 150 -க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இச்சொற்பொழிவு நமது ஜனவரி 27 போராட்டத்திற்கு உந்துதலாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ!