துஆ மனன வகுப்பு – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான ஹோர் அல் அனஸ் மர்கசில் துஆக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்புகள் 13.02.2012 அன்று நடைபெற்றது. இதில் சிறிய சூராக்கள் கற்று கொடுக்கப்பட்டது சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.