தஃவா நிகழ்ச்சிகள்- தரமணி

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 15-4-2012 அன்று துஆ மனன வகுப்பு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றைய தினம் தொழுகை பயிற்சி நடைபெற்றது.

மேலும் அன்றைய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது.