துஆ மனனம் வகுப்பு – கானத்தூர் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையில் கடந்த  28-08-2013 அன்று துஆ மனனம் வகுப்பு நடைபெற்றது. இதில் பெண் பிள்ளைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…….