“துஆ மனனம்” பட்டாபிராம் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 25/03/2012 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் சிறுவர்களுக்கு “துஆ மனனம்” பயிற்சி அளித்தார்.