துஆக்கள் மனன வகுப்பு – தரமணி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 30-11-2011,29-11-2011 ஆகிய தேதிகளில்  காலை துஆக்கள் மனன வகுப்பு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.