துஆக்கள் , சூராக்கள் மனன வகுப்பு – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஹோர் அல் அனஸ் கிளை மர்கசில் கடந்த 20-2-2012 அன்று துஆக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்!