தீ விபத்தில் பாதிப்பிற்குள்ளான குடும்பத்திற்கு ரூ 3300 உதவி – நாகூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 14/02/12 அன்று தீ விபத்தில் பாதிப்பிற்குள்ளான இரண்டு குடும்பங்களுக்கு ரூபாய் 3300/- நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.