தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 5 நிதியுதவி!

லால்பேட்டையை அடுத்துள்ள கொள்ளுமெட்டில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. விபத்தில் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நிவாரணமாக லால்பேட்டை கிளையின் சார்பாக ரூபாய் 5000 நிதியுதவி வழங்கப்பட்டது.