தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 14500 நிதியுதவி – நிரவி TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி சார்பாக கடந்த 16-8-2011 அன்று தீ விபத்தினால் வீடு பாதிப்புகுள்ளான ஏழை சகோதரருக்கு ரூபாய் 14500 வழங்கப்பட்டது.