தீவிரவாதத்திற்கு எதிராக பேனர்கள் – துறைமுகம் கிளை

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 04-11-2014 அன்று தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் குறித்து பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………..