தீர்ப்பு நாள் – ஆத்தூர் கிளை பெண்கள் பயான்

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் கடந்த 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை தீர்ப்பு நாள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அனீஸா அவர்கள்  உரையாற்றினார்கள்.