தீயில் வீடு நாசமான குடும்பத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேல் உதவி – அம்மாபட்டிணம்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 15-2-2012 அன்று தீயில் வீடு நாசமான கோபால் குடும்பத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் குழுந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மேலும் ரொக்கமாக ரூபாய் 6100 வழங்கி உதவி செய்யப்பட்டது.