தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 52000 உதவி – குவைத் மண்டலம்

குவைத் மண்டலம் கடலூர் மாவட்டம் தவ்ஹீத் சகோதரர்களின் முயற்சியினால் கடலூரில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை ரூ 52000 (ஐம்பந்திரண்டாயிரம்) கடந்த 20-01-2013 ஞாயிறன்று மாநில தலைமை மூலம் மாவட்ட நிர்வாகிகளிடம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை சரியாக சென்றடைய குவைத் மண்டல நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்