”தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள்” – மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 27-05-2013  அன்று ”தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள் ” என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.