தீமையை தவிர்ப்பது எப்படி – செல்வபுரம் தெற்கு கிளை தர்பியா

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடை பெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் ”தீமையை தவிர்ப்பது எப்படி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………………