தீமையை அறிந்து அதை விட்டு விலகி நன்மையை செய்வோம் – புதுபேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புதுபேட்டை கிளையின் சார்பில் கடந்த 01.04.12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜமால் உஸ்மானி அவர்கள் தீமையை அறிந்து அதை விட்டு விலகி நன்மையை செய்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.