தீமைகளால் எற்பாடும் பிரச்சனைகள்-கட்டிமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிளை சார்பாக கடந்த 18.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தீமைகளால் எற்பாடும் பிரச்சனைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்