தி.நகர் கிளை – சுவர் விளம்பரம்

தென்சென்னை மாவட்டம் தி.நகர் கிளையின் சார்பாக
17-10-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சமந்தமாக 7 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…