தி நகர் கிளையில் ரூபாய் 16060 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தென் சென்னை மாவட்டம் தி நகர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 76 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 16060 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.