திவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து சுவர் விளம்பரம் – தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 22-09-2014 அன்று இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்ரிகையில் வெளிவந்தது…………….