திருவிடைச்சேரி துப்பாகி சூடு: பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட தவ்ஹீத் சகோதரர்கள் ஜாமினில் விடுதலை!

திருவிடைச்சேரி துப்பாகி சூடு சம்பவம் தொடர்பாக பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 9 சகோதரர்களுக்கும் இன்று (22-11-2010) சென்னை உயர் நீதி மன்றம் ஜாமின் வழங்கி விடுதலை செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!