இஸ்லாத்தை இழிவு படுத்தும் வண்ணம் நக்கீரன் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த திலகவதி ஐ.பி.எஸ் ஐ கண்டித்து இன்று (23-6-2009) சென்னையில் TNTJ சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும்
ஆண்கள் பெண்கள் குழைந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பின் வரும் கண்டனக் கோஷங்களை முழங்கினர்:
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
போராட்டம் இது போராட்டம்
திலகவதியின் திமிரடக்கும்
டிஎன்டிஜே போராட்டம்
கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!!
திலகவதியைக் கண்டிக்கிறோம்!!!
இனியமார்க்கம் இஸ்லாத்தை
இழிவுபடுத்தியதைக் கண்டிக்கிறோம்!
கொள்கை மார்க்கம் இஸ்லாத்தை
கொடூரமாக சித்தரித்த
கொடும்பாவியைக் கண்டிக்கிறோம்!
இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும்
கொள்கையற்ற திலகவதியின்
கோபமூட்டும் செயலால்
கொந்தளிக்கிறோம்! கொந்தளிக்கிறோம்!
தமிழக அரசே தமிழக அரசே
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
மத உணர்வைத் தூண்டிய
மட்டரக திலகவதி மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தமிழக அரசே! தமிழக அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
சட்டத்தை மதிக்கும் முஸ்லிம்களை
கொச்சைப்படுத்தும் திலகவதி மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
இஸ்லாத்தை சீண்டிப்பார்த்து
முஸ்லிம்களை வம்பிழுக்கிழுக்கும்
திலகவதி மீது நடவடிக்கை எடு!
தமிழக அரசே! தமிழக அரசே!
களையெடு! களையெடு!
சமூகத்தின் சாபக்கேடு
தேசத்துரோகிகளின் கைக்கூலி
திலகவதி போன்ற கருப்பு ஆடுகளை
களையெடு! களையெடு!
என்ன உறவு! என்ன உறவு!
திலகவதியே என்ன உறவு!
மதவெறி கும்பலோடு
என்ன உறவு! என்ன உறவு!
திலகவதியே என்ன உறவு!
நிறுத்திக் கொள்! நிறுத்திக் கொள்!
வம்புக் கிழுக்கும் வன்முறைப்போக்கை
திலகவதியே நிறுத்திக் கொள்!
விமர்சிக்காதே! விமர்சிக்காதே!
சமாதான மார்க்கம் இஸ்லாத்தை
சாக்கடையே விமர்சிக்காதே!
தெரியலையே! தெரியலையே!
அரிச்சுவடிகூட தெரியலையே!
ஐ.பி.எஸ். படித்த அம்மாவுக்கு
அரபு நாடுகளைப் பற்றிய
அரிச்சுவடிகூட தெரியலையே!
திலகவதியே! திலகவதியே!
உன் பழைய கதைகளை
கிளறத் துவங்கினால்
பாவம் நீ தாங்க மாட்டாய்!
திலகவதியே! திலகவதியே!
கலகக்காரி திலகவதியே!
கோபமூட்டும் செயலுக்கெல்லாம்
முஸ்லிம்கள் தயாரானால்
மத நல்லிணக்கம் என்னவாகும்?
மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
திமிர்பிடித்த திலகவதியே
மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
அறிவில்லாத பேட்டியை
வெளியிட்ட நக்கீரனே
மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!
முஸ்லிம்களை சிண்டிப்பார்க்க
இஸ்லாத்தை வம்பிக்கிழுத்தால்
யாரானாலும் விட மாட்டோம்