திரு குர்ஆன் விளக்கவுரை – சோனாப்பூர் கிளை ETA HRM கேம்ப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக 13.10.2013 அன்று ETA HRM கேம்ப்பில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”திரு குர்ஆன் விளக்கவுரை” நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!