திருவேங்கடம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – நெற்குன்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளையில் கடந்த 20-2-2012 அன்று திருவேங்கடம் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.