திருவெற்றியூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Picture 071தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் நகர கிளை கடந்த 20-12-2009 அன்று இரத்த தான நடத்தியது. இம்முகாமை அரசு ஸ்டான்லி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. சுமார் 69 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.