திருவிதாம்கோட்டில் விடியல் வெள்ளியின் அராஜகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்தில் திருவிதாம்கோடு கிளையில் பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத் தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற ஜனவரி 27 போராட்டம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டரின்  மீது விடியல் போஸ்டரை ரவுடி கும்பல் ஒட்டிச் சென்றுள்ளது.