திருவிதாங்கோட்டில் பொதுக் கூட்டம்

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் கடந்த 19-01-11 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிளை செயலாளர் அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மௌலவி.ஜக்கரியா அவர்களும் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஷ்ரப்தீன் ஃபிர்தௌஸி அவர்களும் சிறப்புரையாற்றினர்.

ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்டம் ஏன்? என்ற தலைப்பில் அஷ்ரப்தீன் ஃபிர்தௌஸி விளக்கவுரையாற்றினார்.

திருவிதாங்கோடு கிளை தலைவர் முஸம்மில் நன்றியுரையாற்றினார்.