திருவிதாங்கோடு கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளையில் கடந்த கடந்த  26.2.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ஜெனீர அமீன் ‘இறையச்சம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து பயன் அடைந்தார்கள்.