திருவிதாங்கோடு கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 11.02.2011 வெள்ளிக்கிழமை
அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என திரளாக மக்கள் கலந்து கொண்டார்கள்.