திருவிதாங்கோடு கிளையில் 4 மாடு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு  கிளை சார்பாக இந்த ஆண்டு 4 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!