திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த 26-06-2011 அன்று காலை 10,30 மனிக்கு நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரபுதீன் பிர்தவ்சி அவர்கள் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.