திருவாரூர் மாவட்ட பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 08.02.2012 அன்று நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் தனிக்கை குழு உறுப்பினர்கள் தவ்ஃபீக் ஆகியோ கலந்து கொண்டு பிப் 14 போராட்டம் குறித்து விளக்கி பேசின போராட்ட பணிகளை முடுக்கி விட்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது