முத்துப்பேட்டையில் அலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலோசனைக் கூட்டம் கடந்த 03-12-2010 அன்று முத்துப்பேட்டை மஸ்ஜிதுன் நூரில் நடைபெற்றது.
இதில் இன்ஷா அல்லாஹ் திருவாரூரில் நடைபெறவிருக்கும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு குறித்து ஆலோசிக்க்பபட்டது. திருத்துறைபூண்டி அப்துர் ரஹ்மான் கலந்துக்கொண்டு மாநாட்டின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகளும், நகர உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.