திருவாரூர் மாவட்டம் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர் அப்துல் சலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டு பலவிதமான குடல் நோய்களால் அவதியுற்றும் வாழ்வாதாரம் ஏதுமற்ற நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார் மேலும் இவருக்கு மருந்துகள் வாங்க மாதம் 2000 க்கு மேல் செலவாகிறது.

திருவாரூர் மாவட்டம்  சார்பில் இவருக்கு இன்று (30-3-2010) ரூ.10ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப் பட்டது.