திருவாரூர் புலிவாலத்தில் TNTJ வின் புதிய கிளை உதயம்

DSC00647தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவாலத்தில் கடந்த 17-1-2010 அன்று TNTJ வின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பீர் முஹம்மது தலைமை வகித்தார்கள். மாவட்டப் பேச்சாளர் சாதிக் அவர்கள் இறைச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர் புதிய கிளைக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.