திருவாரூர் நாகங்குடி கிளையில் மார்க்க அறிவுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் திருவாரூர் மாவட்டம் நாகங்குடி கிளையில் கடந்த 17-9-2010 மார்க்க அறிவுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் பரிசு 2 கிராம்,இரண்டம் பரிசு பிரீதி மிக்ஸி , மூன்றம் பரிசு எமர்ஜன்சி லைட் ,மற்றும் 10 நபர்களுக்கு திரு குர்ஆன் தமிழாகம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது.