திருவாரூர் நகர கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையில் கடந்த 23.07.2011அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.