திருவாரூர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 28-03-2012 அன்று மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது.