திருவாரூர் கடியாம்சேரியில் நபி வழி ஜும்மா தொழுகை ஆரம்பம்!

kat tntjCopy of kat tntjதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கடியாம்சேரி கிளையில் கடந்த நேற்று (29-1-2010) முதல் முறையாக நபி வழி ஜும்ஆ தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நபி வழி அடிப்படையில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றினர்.