திருவாரூர் அம்மாபேட்டையில் TNTJ வின் புதிய கிளை

new_branch_ammapettai_2new_branch_ammapettai_1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அம்மாபேட்டையில் TNTJ வின் புதிய கிளை கடந்த 28-12-2008 அன்று மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் துவங்கப்பட்டது. கீழ் கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: ஏ. ஜெஹபர் அலி
செயலாளர்: நிஜாம் மைதீன்
பொருளாளர்: முஹம்மது அனஸ்
து.தலைவர்: முஹம்மது காசிம்
து.செயலாளர்: அப்துல் காதிர்