திருவாரூரில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் கடந்த 29.08.2010 அன்று மாணவர் அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோ . பாரூஜ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்