திருவாரூரில் நடைபெற்ற தாயிக்கள் ஆலோசனை கூட்டம்

Picture2 (5)Picture2 (4)திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (31-1-2010) தாயிக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து முன்னிலை வகித்தனர்.