திருவாரூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்

DSC_7176DSC_7174தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 26-1-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.