திருவாரூரில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி!

Picture101Copy of Picture101தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி கடந்த 26-1-2010 அன்று நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் தவ்ஃபீக் அவர்கள் கலந்து கொண்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் சேவையை திருவாரூரில் துவக்கி வைத்தார்கள். தற்போது திருத்துறைப்பூண்டியில் ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகின்றது.