திருவாரூரில் தாயிக்கள் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் கடந்த 13-2-11 அன்று தாயிக்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில்  இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் 26,27 ஆகிய இரு தினங்கள். மாநிலத் தலைமை நடத்தும்  தாயிக்கள் தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சகோ அல்தாப் ஹுசைன் (முத்துப்பேட்டை) அவர்கள். பயிற்சி அளித்தார்கள்.