திருவாரூரில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 31-12-2011 அன்று மோகன் என்ற சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். இவருக்கு கிளை சார்பாக நூல்கள் வழங்கப்பட்டது. மேலும் அவர் கட்டியிருந்த தாயத்து கயிறு அவருக்கு விளக்கப்பட்டடு கழற்றி எரியப்பட்டது.