திருவாரூரில் அஞ்சல் அலுவகம் முன்பு நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்!

DSCF1289DSCF1273DSCF1271DSCF1261DSCF1258தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்  திருவாரூர் அஞ்சல் அலுவகம் முன்பு டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கன்ட கோஷங்கள் எழுப்பினர்