திருவள்ளூர் TNTJ சார்பாக சேலம் தவ்ஹீத் கல்லூரிக்கு சைக்கிள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக சேலத்தில் இயங்கி வரும் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரியில் பயன்படுத்துவதற்காக ஹெர்குலிஸ் சைக்கிள் வழங்கப்பட்டது.

இதை கல்லூரியின் பேராசிரியர் லுக்மான் தாவூதி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.